கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா

1. கரையேறி உமதண்டை நிற்கும்போது ரட்சகா!
உதவாமல் பலனற்று, வெட்கப்பட்டுப் போவேனோ?
ஆத்துமா ஒன்றும் இரட்சிக்காமல் வெட்கத்தோடே ஆண்டவா
வெறுங்கையனாக உம்மைக் கண்டுகொள்ளல் ஆகுமா? – கரையேறி

2. ஆத்துமாக்கள் பேரில் வாஞ்சை வைத்திராமல் சோம்பலாய்க்
காலங்கழித்தோர் அந்நாளில் துக்கிப்பார் நிர்ப்பந்தராய்! – கரையேறி

3. தேவரீர் கைதாங்க, சற்றும் சாவுக்கஞ்சிக் கலங்கேன்!
ஆயினும் நான் பலன்காண உழைக்காமற் போயினேன்! – கரையேறி

4. வானான் எல்லாம் வணாளாகச் சென்று போயிற்றே! ஐயோ
மோசம் போனேன் விட்ட நன்மை அழுதாலும் வருமோ? – கரையேறி

5. பக்தரே! உற்சாகத்தோடு எழும்பிப் பிரகாசிப்பர்
ஆத்துமாக்கள் இயேசுவண்டை வந்துசேர உழைப்பர் – கரையேறி



karaiyeri umadhandai nirkumpothu radchaka

1. karaiyeri umadhandai nirkumpothu radchaka!
udhavamal palanarru, vedkabpaddub poveno?
aaththuma ondrum iradsikkamal vedkaththode aandava
verungkaiyanaka ummaik kandukollal aakuma? – karaiyeri

2. aaththumakkal peril vanjsai vaiththiramal sompalayk
kalangkazhiththor anth nalil thukkibbar nirbpanthdharay! – karaiyeri

3. thevareer kaithangka, chatrrum savukkanjsik kalangken!
aayinum nan palankana uzhaikkamar poyinen! – karaiyeri

4. vanan ellam vanalakas sednru poyirre! aiyo
mocham ponen vidta nanmai azhuthalum varumeா? – karaiyeri

5. pakdhare! ursakaththodu ezhumbib birakasibpar
aaththumakkal iyesuvandai vanththusera uzhaibpar – karaiyeri